News
Category: இந்தியா
world news

News
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 01 முதல் 03-ம் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
News
அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு.

News
பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமைகோர அல்லது ஆட்சேபம் தெரிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது !-தேர்தல் ஆணையம்.

News
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோதி இருதரப்பு சந்திப்பு.

News
விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் பொதுத்துறை எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
News
சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு அவசியம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News
எஸ்சி/எஸ்டி மக்களுக்கு அதிகாரமளிக்க மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.

News
இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி 11.5 லட்சம் கோடி ரூபாயாகவும் ஏற்றுமதி 3 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News
