News லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் வலுவடைந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
News இந்திய கண்டுபிடிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மூன்று தலைசிறந்த புதிய கண்டுபிடிப்புகளை பிரதமர் நாட்டிற்கு பரிசளித்துள்ளார்.
News பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் அடித்தள ஜனநாயகத்தின் முன்மாதிரியாக ‘லட்சாதிபதி சகோதரி ’ முன்முயற்சி உள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
News உள்நாட்டு நீர்வளச் சிறப்பில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து, இந்தியக் கடற்படை ‘இக்ஷாக்’ திட்டத்தை தொடங்கவுள்ளது.
News சிறப்பு இயக்கம் 5.0-வில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிட அதிக நடவடிக்கைகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
News 2047-ம் ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்.