News சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
News புதிய டிஜிட்டல் வடிவமைப்பு கொண்ட இராணுவச் சீருடைக்கான அறிவுசார் சொத்து உரிமையை இந்திய இராணுவம் பெற்றது.
News இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் 64-வது வருடாந்தர மாநாட்டை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ பி சிங் நாளை தொடங்கி வைக்கிறார்.
News வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் செல்கிறார்.
News கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
News உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பை நிலைநிறுத்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு அவசியம்- மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி.
News குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்தியா விண்வெளித் துறையில் ஈடுபாடு மற்றும் முதலீட்டிற்கான உலகளாவிய விருப்பமான இடமாக இந்தியாவின் எழுச்சியை தனியார் துறை எழுச்சி குறிக்கிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இந்தியாவில் 2005-ம் ஆண்டு முதல் கார்பன் வெளியீடு 36 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளது – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.