News இலங்கை கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக, தேவையான பல மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
News விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்!-அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.
News ‘நிசர்கா’ புயல் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-முழு விபரம்.
News இந்தியப் பகுதியை ஆக்கிரமித்து வரும் சீனப் படைகள்!-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு!-இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது!-மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் உண்மை நகல்.
News ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதத்துக்கு ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்! -மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.
News சூரிய மின் சக்தியை, குடிநீர் குழாய்கள் முதல் குளிர்பதன கிடங்குகள் வரை அனைத்திலும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்.
News கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் 21 நாள் சிகிச்சைப் பெற்ற ஆய்வாளரின் அனுபவத்தைக் கேளுங்கள்…!
News கடன் தவணை செலுத்த 6 மாதம் சலுகை அளித்து விட்டு வட்டி வசூலிப்பது நியாயமற்றது!-உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!-மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு.