News கொரோனா தொற்று காலத்தில் வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டு தொல்லை கொடுப்பதை காவல்துறையினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!-புதுச்சேரி முதலமைச்சர் V.நாராயணசாமி உத்தரவு.
News பாரத நாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டது!- பாரதத்துக்கு, நட்பைப் பேணவும் தெரியும், பாதகம் செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தெரியும்.!- பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News சேட்டிலைட் படங்கள் சீன ஊடுருவல்களை உறுதிப்படுத்துகின்றன!- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு!- இராணுவ வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் அனுப்பியது யார்?- ராகுல் காந்தி கேள்வி.
News நடமாடும் கால்நடை மருத்துவமனைத் திட்டத்தை, குஜராத் முதலமைச்சர் விஜய்பாய் ரூபானி தொடங்கி வைத்தார்.
News இராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில், அது வரலாற்று துரோகம் ஆகிவிடும்!-முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை.
News கேரளாவில் இன்று 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!-அதில் 87 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்!- கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்.
News பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க முடியாது!- புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி பேட்டி.
News சீன தாக்குதலில் எத்தனை வீரர்கள் இறந்தனர்? எத்தனை பேர் காயம் அடைந்தனர்? எத்தனை வீரர்களை காணவில்லை?- என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்! -காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.
News எல்லை நிலைமை குறித்த இரண்டு தவறான கருத்துக்களை இந்தியா அகற்ற வேண்டும்!-இந்தியாவிற்கு புத்திச் சொல்லும் சீன ஊடகம்.