News உ.பி., இளம் பெண் படுகொலை விவகாரம்!- குற்றவாளிகளுக்கு உதவி செய்வது அரசாங்கத்தின் வேலை அல்ல!- அரசாங்கத்திற்கு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்!-ராகுல் காந்தி பேச்சு.
News தமிழ்நாட்டில் சீர்மரபினர் கணக்கெடுப்பு நடத்துவது சமூகப் பதற்றத்தையும், சட்டம் & ஒழுங்கு சிக்கலையும் ஏற்படுத்தும்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு, பாமக நிறுவனர் டாக்டர்.இராமதாஸ் கடிதம்.
News சாதி மற்றும் அரசியல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஹத்ராஸ் இளம்பெண் கொலை விவகாரம்!-மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருமா?!- மத்திய புலனாய்வுப் பிரிவு.
News தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் விதிமீறல்!-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Class (OBC)) இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றவில்லை!-மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு, திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்.
News அக்டோபர் மாத நிதிநிலை கொள்கை அறிக்கையை,இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார்.
News பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.