News உ.பி ஹத்ராஸ் பெண் படுகொலை விவகாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை முதல் தகவல் அறிக்கையில் (FIR) பதிவு செய்யவில்லை!- 24 மணி நேரத்திற்குள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (forensic science laboratory (FSL) தடையங்களை சேகரித்து அனுப்பவில்லை!-காங்கிரஸ் குற்றச்சாட்டு.
News பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூலைத் தடை செய்ய வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் (அக்டோபர் 24) ஆர்ப்பாட்டம்.
News சென்னையில் புறநகர் இரயில் சேவையை மீண்டும் துவக்க வலியுறுத்தி, மத்திய இரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல்க்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்!- முடிவெடுப்பதற்கு 3 முதல் 4 வாரங்கள் ஆகும்!- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக ஆளுநர் பதில்.
News மஹராஷ்ரா மாநிலத்தில் பெய்த கனமழையால் கரும்பு, சோயா பீன்ஸ் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பெருமளவில் சேதம்!-பாதிக்கப்பட்ட பகுதிகளை சரத்பவார் நேரில் பார்வையிட்டார்.
News பண்டிகை நாட்களில் ரயில் கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படுகிறது!- காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லாப் விளக்கம் .
News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்!-தமிழக ஆளுநருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தேசிய காவலர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.