News ரெம்டெசிவிர் ஊசி மருந்தை பதுக்குவோர் மீதும்; ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News மர்மமான முறையில் இறந்து கிடந்த 18 காட்டு யானைகள்..!-உண்மையான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனை செய்ய கோரிக்கை.
News பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை மே 14 அன்று பிரதமர் நரேந்திர மோதி விடுவிக்கிறார்.
News ‘கொரோனா’ தொற்று பரவல் காரணமாக ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்ட மேலவை தேர்தல் ஒத்திவைப்பு! -இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
News ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்ய வேண்டும்!-மாநில அரசுகளுக்கு மத்திய மின் துறை அமைச்சகம் கடிதம்.
News ரூ.322.5 கோடி மதிப்பில் ஆக்சிகேர் கருவிகளை கொள்முதல் செய்ய பிரதம மந்திரி அறக்கட்டளை சார்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.