News மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உரிய அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும்!-தமிழக ஆளுநருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தேசிய காவலர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
News கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்துமாறு மாணவர்களை பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக்கொண்டார்.
News சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை வழங்குமாறு 2,800-க்கும் அதிகமான பெரு நிறுவனங்களுக்கு, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் கடிதம்.
News பிரதமர் மோதியின் சட்டம் குடியுரிமையையும், பொறுப்பையும் ஒழித்துவிட்டது!-காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி குற்றச்சாட்டு.
News மலையகத் தமிழனான நான், மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும், ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம்!-முத்தையா முரளிதரன் உருக்கமான விளக்கம்.
News முத்தையா முரளிதரனும் – நடிகர் விஜய்சேதுபதியும்!-இவர்களை அக்னி வார்த்தைகளால் அபிஷேகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?!
News பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பிரிவில் உ.பி. முதலிடம் வகிக்கிறது!-காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா குற்றச்சாட்டு.
News கொரோனா பொது முடக்கத்தின்போது 6 மாதம் தவணை செலுத்தாத ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்பதை, உடனே அமல்படுத்த வேண்டும்! -மத்திய அரசுக்கு,உச்சநீதிமன்றம் உத்தரவு.