News மகர சங்கராந்தி, பொங்கல், பிகு மற்றும் இதர பண்டிகைகளையொட்டிக் குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அதிகம் அறியப்படாத நாயகர்கள் குறித்த கண்காட்சியை அருண் கோயல் திறந்து வைத்தார்.
News தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு!
News கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி,கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News பஞ்சாப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோதிக்கு ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடு!- விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு!-உச்சநீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவின் உண்மை நகல்.
News மகர சங்கராந்தி அன்று ஒரு கோடிக்கும் அதிகமானோர் சூரிய நமஸ்காரம் செய்யவுள்ளனர்!- ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால்.
News பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி, போகாலி பிஹு, உத்தராயன் மற்றும் பவ்ஷ் பார்வா பண்டிகைகளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
News மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவும்,அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரியும் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினர்.