News உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில் ‘உலக நிலை’ குறித்த சிறப்புரையை ஜனவரி 17 அன்று பிரதமர் வழங்கவிருக்கிறார்.
News உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கான வடிவமைப்பு சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்பு.
News பிரதமர் நரேந்திர மோதியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி அமைந்துள்ளது!-டாக்டர் ஜிதேந்திர சிங்.
News ஆண்டுக்கு $ ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு சேவை ஏற்றுமதியை அதிகரிப்பதில் ஐடி தொழில் துறை முக்கிய பங்காற்ற முடியும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News அக்டோபர் 1 2022 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
News கூட்டு குடும்ப முறை மற்றும் மூத்தோருக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகியவை நமது நாகரீக விழுமியன்களின் முக்கிய அம்சங்கள்!- குடியரசுத் துணைத் தலைவர்.