News மாநகரப் பேருந்துகளுக்கு குத்தகை முறையில் நடத்துனர்களை நியமிக்கும் உ.பி. நிறுவனம்: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?- மருத்துவர் அன்புமணி கேள்வி.
News சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ 30 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு.
News தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் கண்டிப்போடு பேசி உரிய நிவாரணம் கிடைக்க வழி வகுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பரிசீலிப்பீர்’ – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம்.
News தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாக சரியாக கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி இழப்பு: மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத் திருத்தம் தேவையற்றது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.