News குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் !- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவிப்பு.
News தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கடற் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்ததமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது!- வைகோ வலியுறுத்தல்.
News நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது ; ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரை.
News தமிழக அரசு கேபிளில் முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம் பெற்றுள்ள அனைத்து சேனல்களை ஒளிபரப்ப வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது!- முதலமைச்சர் ச ஜோசப் விஜய் எச்சரிக்கை.
News 25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர்! – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவுறுத்தல்.
News அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.