மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களுடைய நியமன கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினார்கள்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (2026 நவம்பர் 19) நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரீஸ், ஸ்பெயின், நேபாளம் ஆகிய நாடுகளின் தூதர்கள் வழங்கிய நியமன கடிதங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

கிரீஸ் தூதர் திரு ஜார்ஜியோஸ் பெட்மெசாகிஸ், ஸ்பெயின் தூதர் திரு அல்ஃப்ரெடோ மார்டினெஸ் செரானோ, நேபாள தூதர் டாக்டர் நிஷ்சல் நாத் பாண்டே ஆகியோர் தங்களுடைய நியமன கடிதங்களை வழங்கினார்கள்.

Leave a Reply