முதலமைச்சர் விஜய் இன்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி, தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது
சி.கார்த்திகேயன்
