15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்றுகளை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்.10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் வழங்கினார்

Leave a Reply