News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் டெல்லியில் உள்ள CSIR தலைமையகத்தில் இருந்து ஸ்வச்சதா ஹி சேவா (SHS) பிரச்சாரத்தின் கீழ் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை மேம்படுத்துவதற்காக “ரீசைக்கிளிங் ஆன் வீல்ஸ் ஸ்மார்ட்-ER” ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News செக் குடியரசின் ப்ராக் நகரில் நடைபெற்ற 27வது உலக சாலை மாநாட்டில், சாலைப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி அமைச்சர்கள் அமர்வில் நிதின் கட்கரி உரையாற்றினார்.
News ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோதி தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.
News மதுரைக்கு ரூ.4499, கோவைக்கு ரூ.4970: ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News கடலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி !-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டித்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News அண்ணாமலை பல்கலை. அயல்பணி பேராசிரியர்களை அரசு கல்லூரிகளின் ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தெலங்கானா மாநிலம் மகபூப்நகரில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.