News தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News 2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.
News பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News சாதிவாரி கணக்கெடுப்பு: சாதித்துக் காட்டிய பிகார் அரசு – சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.