News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, என் மண் எனது தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரையை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
News ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்படையின் வல்லுநர் குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்தியக் கடற்படை கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டது.
News ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு வரவேற்கத்தக்கது!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஒவ்வொரு முறையும் மக்கள் விரோதச் செயல்களைச் செய்து விட்டு, எதிர்ப்பு வரும்போது பிறர்மேல் பழி போடும் மூன்றாம் தரப் போக்கை ஊழல் திமுக எப்போது நிறுத்தும்?-பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கேள்வி.
News புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கரியமிலவாயு நீக்கத்தில் ஒத்துழைக்க தேசிய அனல் மின் கழகமும், ஆயில் இந்தியா நிறுவனமும் ஒன்றிணைகின்றன.
News 73 அனல் மின் நிலையங்களை உள்ளடக்கிய நிலக்கரி இணைப்புகளின் நான்கு சுற்று முறைப்படுத்தல் காரணமாக 92.16 மெட்ரிக் டன் நிலக்கரியை முறைப்படுத்தி ஆண்டுக்கு சுமார் ரூ.6420 கோடி சேமிக்க முடிந்துள்ளது.
News எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்