News ஹரியானா அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டுக் கர்னாலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அந்த்யோதயா மகாசம்மேளன்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
News நெல்லை அருகே சாதிவெறியாட்டம்!-சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம்! -தொல். திருமாவளவன் கண்டனம் .
News அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு, பதிவு மூப்பின் அடிப்படையில் நேரடியாக பணி வழங்க வேண்டும்!- !-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பங்களாதேஷ் விமானப்படை (பிஏஎஃப்) நிறுவன தினத்தையொட்டி நாகாலாந்தின் திமாபூருக்கு அந்நாட்டு விமானப் படை வீரர்கள் வருகை தந்தனர்.
News 2023, அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஏப்ரல் 2023-க்கு அடுத்தபடியாக ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 13% அதிகரிப்பு .
News நவம்பர் 1 – மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள்: மத்திய – மாநில உறவுகளை ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்க வேண்டும்!-தொல். திருமாவளவன் வேண்டுகோள்.
News ஆயுஷ் அமைச்சகம் ஒரு மாத கால சிறப்பு இயக்கம் 3.0- ன் இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தது- தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.6,97,270 வருவாய் ஈட்டப்பட்டு, 2,300 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
News தூய்மையை நிறுவனமயமாக்குவதிலும் அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைப்பதிலும் சிறப்பு இயக்கம் சிறந்த மைல்கற்களை எட்டியுள்ளது!- மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.