News இந்தியக் குடியரசுத் தலைவர் ஏப்ரல் 13 முதல் 16 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
News சாதனை அளவிலான 6000 கி.மீ. நீள ரயில்வே விரிவாக்கத் திட்டம் 2025-26-ல் ஒப்புதல் பெற்றுள்ளது; ரெயில்வே அமைச்சகம்.
News புது தில்லியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பழங்குடியினரின் வாழ்க்கையை மாற்றுவது குறித்த மாநாட்டை துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
News குனோ தேசியப் பூங்காவில் இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை, இயற்கையோடு இணைந்து நான்கு குட்டிகளை ஈன்றது; இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்புப் பயணத்தில் ஒரு வரலாற்றுத் தருணம்: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News மத்தியப் பிரதேசம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில், ரைசனில் நடைபெற்ற கோலாகலமான தொடக்க விழாவுடன் மேம்பட்ட வேளாண்மைத் திருவிழா துவங்கியது.
News லக்னோ கண்டோன்மென்ட்டில் உள்ள ஸ்மிருதிகா போர் நினைவிடத்தில் அதிநவீன லேசர், ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
News தேசிய நெடுஞ்சாலை கட்டணச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது.
News மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மேதகு டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபியுடன் காணொளி வாயிலாக உரையாடினார்.
News தேசியப் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு; மக்களிடையே நிலவும் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் விழிப்புணர்வின் மூலமே அதன் வலிமை தீர்மானிக்கப்படுகிறது!- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.