News உலகமெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும்; நலமும், வளமும் பெருகட்டும்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து.
News கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் கலால் வரியை உயர்த்தி பயனடைந்த மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை உயரும் போது வரியை குறைக்காமல் மக்கள் மீது முழு சுமையையும் சுமத்துவது முறையல்ல: மருத்துவர் இராமதாசு அறிக்கை.
News தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு வெளிவிவகாரத்துறை மூலம் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.
News சுவாதி கொலை வழக்கில், குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் துறைக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பாராட்டு.
News நான் துணிக்கடையில் வேலை செய்வது குறித்து அறிந்ததும், சுவாதி என்னிடம் பேசுவதை தவிர்த்தார், என்னை உதாசீனமாக பேசினார்: கொலையாளி ராம்குமார் வாக்குமூலம்.