அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களை ஒதுக்கிவைத்து விட்டு, அனைத்து வகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் எந்த அடிப்படையில் அந்த சிலருக்கு வழங்கப்பட்டது?- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.