TIDCO-வின் ரூ.25 கோடி முதலீட்டில் வளர்ந்த Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம் – முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV நிறுவனம், சென்னை, பெருங்குடி. OMR சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களைக் கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தைக் (Flagship Experience Centre) காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

Leave a Reply