News கடலில் மீன் பிடிக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது உயிழந்த 11 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.
News தமிழகத்தில் காற்றாலை மூலம் கிடைக்கும் உபரி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு வழங்க மின் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.
News சாதி மத பேதமின்றி உலகமே பாராட்டும் உன்னத இசைக் கலைஞர் கே.ஜே.யேசுதாஸை, மதம் மாறி விட்டதாக வதந்தி பரப்பிய சுப்ரமணியன் சுவாமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
News தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வற்புறுத்தலின் காரணமாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடிதம்.