தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test (NEET-UG) தமிழ் உட்பட 8 மொழிகளில் எழுதலாம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.

NEETNEET-UG to be conducted in 8 languages from Academic Year 2017-18

2017-18-ம் கல்வி ஆண்டுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test (NEET-UG) தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com