பொதுத்துறை வங்கிகளை விட, தனியார் வங்கிகளுக்கு 8 மடங்கு அதிக பணம் வழங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.