News தேச தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News விவசாயிகளின் கடின உழைப்பிற்கான சரியான விலை வேண்டும்!-அது அவர்களின் அடிப்படை உரிமை!-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரை.
News மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் மரியாதை செலுத்தினார்கள்.
News 10-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த கயவர்கள்..!-முக்கிய குற்றவாளியை கைது செய்யாமல் தப்பவிட்ட போலிசார்..!-வேதாரண்யத்தில் நடந்த விபரீதம்.
News பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு, துக்கம் விசாரிக்கச் சென்ற ராகுல் காந்தியின் மேலாடையை கோத்துப் பிடித்து கைது செய்த உத்தரப்பிரதேச போலிசார்!–சொல்வதற்கு ஒன்றுமில்லை.
News நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை!
News பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை!-சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்களில் நம்பகத்தன்மை இல்லை!- வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவிக்கின்றேன்!-லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு.