News ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திருவனந்தபுரத்திற்கு உருளை குழாய் வடிவில் வந்த 30 கிலோ தங்கம்!-ஆட்டம் காணும் கேரள ஆட்சியாளர்கள்…!-சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம்.
News ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான அத்யாவசியப் பொருட்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் கவலைப்பட வேண்டாம்!- உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிக்கை.
News தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து பகிர்ந்து கொண்டார்.
News கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு கவச உடைகளை, திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கிய மதுரம் மருத்துவமனை நிர்வாகம்!
News ரயில் சேவையை தனியாருக்கு ஏலம் விட கூடாது!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்.