News நீலகிரி மாவட்டத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
News 12 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் T.R.பாலு கடிதம்.
News அரிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து வரும் சிட்டுக்குருவிகளுக்கு வீட்டில் கூடுகள் அமைத்துள்ள வழக்கறிஞர் குடும்பத்தினர்!
News விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும், வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்!-மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை மனு.
News அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களின் பரிதாப நிலை பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் எம் சிங்வி அறிக்கை.