News திருவள்ளுவரின் கருத்தை இந்தியப் படைகள் எப்போதும் பின்பற்றி வருகின்றனர்!-இராணுவ வீரர்கள் மத்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரை!
News ஸ்ரீவைகுண்டம் அருகே விஷ வாயு தாக்கி உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்தினற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு .
News ஜூலை மாதத்திற்குரிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலையின்றி வழங்கப்படும்!- தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வரும்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம்!-பம்பரமாக சுழன்று பணியாற்றிய சி.பி-சிஐடி அதிகாரிகள்!-தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரமும்!-உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவும்!-உண்மை நகல்.
News பாலியல் வன்கொடுமையால் 7 வயது சிறுமி ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்!-தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் Dr.R.G.ஆனந்த் அறிக்கை.
News இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை வழங்க, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News பாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுமி கொடுரமாக கொலை!- ஆவுடையார் கோவில் அருகே நடந்த அநியாயம்!-சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News நியாய விலை கடைகளில் பிரதமர் அறிவித்தப்படி அனைத்து உணவு தானியங்களும் இலவசமாக வழங்கிட உத்தரவிட வேண்டும்! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணி கடிதம்.
News கொரோனா தொற்றால் உயிரிழந்த பட்டினம்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் திருவுருவப் படத்துக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஜே.கே.திரிபாதி மலர் அஞ்சலி!