News ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 2787 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயு விநியோகம்.
News இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் ஜூன் 11 முதல் வழங்கப்படும்.
News நாடு முழுவதும் ரேசன் பொருட்களை வீடு தேடி வழங்க வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் கோரிக்கை.
News மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
News நீட் போன்ற அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.