News திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை பயன்பாட்டிற்கு அனுமதி!- உள் அரங்குகளில் நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே அனுமதி!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை பாஜக அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News புதுச்சேரியில் 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர்!- பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு.
News எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News முரசொலி அறக்கட்டளை நிலத்தின் மூலப்பத்திர விவகாரம்!-அவதூறு பரப்பியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மீது ஆர்.எஸ்.பாரதி அவதூறு வழக்கு.
News ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது!-பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அறிக்கை.
News ”மகாத்மா காந்தி தீண்டாமை ஒழிய வேண்டும் என்றார்; அண்ணல் அம்பேத்கர் சாதி ஒழிய வேண்டும் என்றார்”- ஆனால் இவை இரண்டும் இன்று வரை இங்கு ஒழிந்தபாடில்லை!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பேட்டி.