News கவுகாத்தியில் உள்ள மாலிகானில் 200 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை சர்பானந்தா சோனோவால் வழங்கினார்.
News என்சிசி மாணவர்கள் முதல் முறையாக டெஃப்எக்ஸ்போ 2022-யில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.
News ஜெய்பீம், குரங்கு பெடல், கிடா ஆகிய மூன்று தமிழ்ப்படங்கள் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு.
News சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News உத்தராகண்ட் மாநிலம் மனாவில் ரூ.3400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் கம்பிவடத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.