News கங்கை கொண்ட சோழபுரத்தில் தொல்லியல் தொடர்பான அருங்காட்சியகமும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதியில் புதை படிம பூங்காவும் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
News செய்தித்தொடர்பில் வேகத்தை விட துல்லியம் முக்கியமானது என்பது செய்தி தொடர்பாளர்களின் மனதில் முதன்மை கொள்கையாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவுமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை.
News நீரில் மூழ்கி உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அதிகரிக்கும் விபத்துகள்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News முன்னாள் அமைச்சர் Dr. H.V ஹண்டேவுக்கு 96 வது பிறந்த நாள்!தெலுங்கானா ஆளுநர் Dr.தமிழிசை, பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து!