News தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து கடலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம்.
News சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபம் மற்றும் உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.
News மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்க்-குடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
News ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள யுக்ரைனில் இருந்து இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
News 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை இந்தியா சிறப்பு பிரச்சாரத்தின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இந்தியா 2.0 சிறப்பு பிரச்சாரத்தை நடத்துகிறது.
News கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.