News பெங்களூருவில், குவாரியில் பணியாற்றியத் தொழிலாளர்கள் மீது ராட்சத கிரானைட் பாறை விழுந்ததில், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News தேசிய நெடுஞ்சாலை சரக்குப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News தொழில்நுட்பம் சார்ந்த இருமொழி நிர்வாகக் கல்வி ஊரகம் – நகர்ப்புற பாகுபாட்டை நீக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News மத்தியப்பிரதேசம், குஜராத், பீகார் சட்டப்பேரவைகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.
News தமிழக அரசு அணுக்கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக மக்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று செயல்பட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News விபி-ஜி-ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ₹25,863 கோடி முதல் தவணை – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் விடுவித்தார்.
News பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு – ஜூலை 6, 7 தேதிகளில் குவஹாத்தியில் நடைபெறுகிறது.
News திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோடீன் கலந்த இருமல் மருந்து பாட்டில்கள் டிஆர்ஐ பறிமுதல்!- ஒருவர் கைது.