News பீகார் மாநிலத்தின் 18-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அறிமுகம், பயிற்சித் திட்டத்தை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
News கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் ச ஜோசப் விஜய் வழங்கினார்.
News தமிழக அரசு – கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்குவதை அரசியலாகப் பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News 125 முதல்வர் பணியிடங்கள் காலி: அரசு கல்லூரிகளின் சீரழிவு தொடரக் கூடாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News சர்தார் படேல் நிலப்பகுதிகளை மட்டும் இணைக்கவில்லை; இந்தியர்களின் இதயங்களையும் இணைத்தார்: குடியரசு துணைத்தலைவர்.
News அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.
News ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் 3-வது வழிகாட்டும் குழுக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜெ பி நட்டா தலைமை தாங்கினார்.
News வடக்கு ரயில்வே மண்டலத்தில் 680 கிலோமீட்டர் தூரத்திற்கு 206 கோடி ரூபாய் மதிப்பில் கவச் பாதுகாப்பு முறையை செயல்படுத்த ரயில்வே ஒப்புதல்.
News நாட்டின் சுகாதாரத்துறையின் உட்கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது !– மத்திய அமைச்சர் ஜெ பி நட்டா.