மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு! வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.

Leave a Reply