நல்லூர் சுங்கச்சாவடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்! 2 பேர் கைது.

ஆவடி மாநகர எல்லைக்கு உட்பட்ட சோழவரம் போலீசார் நல்லூர் சுங்கச்சாவடி அருகே நடத்திய வாகனச் சோதனையில் 30 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Leave a Reply