மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
-கே பி சுகுமார். B.E., ullatchithagaval@gmail.com
