தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு பொம்மைகளையும் முதல்வர் பரிசளித்தார்.
எஸ்.திவ்யா
