புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன்,   பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் நேற்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன்,   பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார்.”

Leave a Reply