கேரள மாநில ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், புது தில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது நம்:
“கேரள மாநில ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
திவாஹர்
