மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை சந்தித்தார்.

மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர்.என். ரவி, இன்று புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். 

பிரதமர் X-இல் பதிவிட்டார்;

மேற்கு வங்க ஆளுநர் திரு ஆர்.என். ரவி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

Leave a Reply