ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம்! -த.வெ.க. தலைவர் ச.விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியை விரிவுபடுத்தி (இன்று ஆகஸ்ட் 3, 2026, திங்கள் கிழமை) அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.