ஜார்கண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.” 

Leave a Reply