மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மக்களவையில் ஆற்றிய தனது உரையின் சில பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டார். போரினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்தியர்களின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருவதாகவும், மேலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையான உணர்திறன், விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையுடன் எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
திவாஹர்
