டோக்கியோவில் நடைபெற்ற 32வது ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை கைப்பற்றியது, இந்தியா 48-வது இடத்தை பிடித்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 16 நாட்களாக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 11,326 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில், 33 விளையாட்டில் 339 போட்டிகள் நடைபெற்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் நிறைவடைந்தது.
-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com
