News மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000/-நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்க தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News திருச்சி அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!-பெண்கள் சாமி ஆடிய வினோதம்.
News தமிழகம் எதிர்கொள்ளும் பேரிடர்!-காணொளி மூலம் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்தத் தகவல்.
News சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 19 நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30 இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்! -தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News தமிழக அரசின் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி சோதனைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த வேண்டும்!-சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிகளை, தெளிவான முன் அறிவிப்புடன், கடுமையாக்க வேண்டும்!-பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் யோசனை.
News கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி நலம் விசாரித்தார்.
News பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் இழுத்து மூடப்படும்!-எங்களுக்கு வருமானத்தைவிட, மக்களின் உயிர் முக்கியம்!-புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி எச்சரிக்கை.
News டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!
News கொரோனா சிகிச்சைப் பணிக்காக 2000 செவிலியர்கள்!-கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 254 விரைவு நடமாடும் மருத்துவக் குழுக்கள்!-தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை.